புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளாதாக தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நுகர்வோர் மரக்கறி கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.