எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80 ரூபாய் விதம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.