நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடியானது அடுத்த வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் கடனாக பெற்றுள்ளதாகவும், அந்த பணத்தில் எரிபொருளை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், தொழில்துறை மூலப்பொருடு்களை கொள்வனவு செய்வதற்காக மேலுமு் 1500 மில்லியன் டொலர் கடன் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனூடாக தற்போது பொருட்களை இறக்குமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.