காய்கறிகளின் விலை
இலங்கையில் கடந்த சில தினங்களை விட, காய்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சில மரக்கறிகளின் விலை 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.