கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலி ஹவுஸ் பூங்கா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய சந்தேக நபர் ருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.