கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (11) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், 18 – 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
[pdf-embedder url=”https://www.seithi.lk/wp-content/uploads/2021/10/Vaccination-Centers-on-11.10.2021.pdf”]
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.