மூவரின் பெயர்களை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ.சு.கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடனான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இந்த விடயம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, டலஸ் அழகப்பெரும, விஜயதாச ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்கள் சுயாதீன குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.