இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் L.H.Sumanaweera நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார்.
எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, 1991ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்தவராவார்.