தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம பகுதியில் இன்று (01) காலை லொறி, இரண்டு வேன்கள் மற்றும் கார் என்பன மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளன.
இந்த விபத்தில் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.