நாட்டில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று (26) இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.