அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டு வரும் நிலையில் தங்க விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவில் காணப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவை தங்கம் வாங்க காத்திருப்போருக்கு சரியான வாய்ப்பாக அமையலாம் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறுகிய காலத்தில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1780 டொலராகவும், மெக்ஸ் தங்கத்தின் விலை 10 கிராம் அளவுகளுக்கு 48,800 ரூபாயாகவும் சரிவடைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.