Rice & Koththu prices up by 10%: உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உணவுப் பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 10 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Summary in English: All industrial products will be increased by 20% due to the increase in electricity tariffs, the All Island Small Industries Association said.