எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.
எரிபொருள் இருப்பு பற்றிய விவரங்கள்
டீசல்- 23022 MT
சூப்பர் டீசல்- 2588 MT 92
பெட்ரோல்- 39968 MT
95 பெட்ரோல்- 7112 MT
JETA1- 3578 MT
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.