2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (16) இடம்பெறவுள்ளது.
அதன்படி, இன்று (16) முற்பகல் 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.