ஹட்டன் சிங்கமலை ஆற்றில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார்.
குறித்த சிறுவன் அந்தப் பகுதிக்குச் சென்று நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அப்போது அவருக்கு அட்டை கண்டித்துள்ளது. காலில் ரத்தம் கசிந்ததை கண்டு கால்களை கழுவ முற்பட்டபோதே அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.