பசில் ராஜபக்ஷ நாளை (09) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ நாளைய தினம் தனது தீர்மானத்தை அறிவிப்பார் என அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியை வழிநடத்தும் பணியில் முழு நேரமாக அவர் ஈடுபடவுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, நாளை முற்பகல் 11 மணிக்கு பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.