பாராளுமன்றத்தில், ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு ஒதுக்கப்பட்டது.
நேற்று அவர் அந்த இருக்கையில் அமர்ந்திருந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த பின்னரும், புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னரும் சபையில் ஆளும் கட்சியின் முன்வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
எனினும் தற்போது, ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.