2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா செல்வதற்கான விசாவை பெற்று, கொரோனா பரவல் மற்றும் வேறு காரணங்களினால் செல்ல முடியாது போனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்க கொன்ஷுலர் அலுவலகத்தை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ConsularColombo@state.gov என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.