அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
எதிர்வரும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பல சிக்கல்கள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் நாளை மாலை 5 மணிக்கு முன்னதாக அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் அண்மையில் கோரப்பட்டிருந்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.