Thu, Jan27, 2022
Homeதேசியசெய்திகள்இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக நுழைவுப் பதிவு

இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக நுழைவுப் பதிவு

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுப் பதிவுச் செயல்முறை இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்கான பதிவுகள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க