Sun, Dec5, 2021
Homeதேசியசெய்திகள்ஜனாதிபதி முன்னிலையில் பாடிய யொஹானி

ஜனாதிபதி முன்னிலையில் பாடிய யொஹானி

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதியையும் அவரின் பாரியாரையும் யொஹானி சந்தித்துள்ளார்.

இதன்போது, ‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடலை யொஹானி பாடியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க