சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான 19 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே மரணமடைந்துள்ளார்.
வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள தனது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.