இந்த வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாநகர சபை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபை, கோட்டே மாநகர சபை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.