பதுளையில் இருந்து கண்டியை நோக்கி புறப்பட்ட ரயில் ஹாலிஎல பகுதியில் தடம்புரண்டுள்ளது.
இதனையடுத்து மலையகத்துக்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.