நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை மொழு மொழுவென்று அழகாக இருந்த நிலையில் தற்போது மிகவும் ஒல்லியாக பார்க்கவே சகிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்
குறிப்பாக சாணிக்காகிதம் திரைப் படத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தாலும் அவரது தோற்றத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படங்களையும் தற்போதைய புகைப்படங்களையும் ரசிகர்கள் பதிவு செய்து இதனை கூறி வருகின்றனர்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.