2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக திலித் ஜயவீரவுக்கு இன்று (13) கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக இவர் போட்டியிடுகின்றார்.