ரயில் தடம்புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவை தாமதம்

Train services

பதுளையில் இருந்து கண்டியை நோக்கி புறப்பட்ட ரயில் ஹாலிஎல பகுதியில் தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து மலையகத்துக்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *