Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்முச்சக்கரவண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

முச்சக்கரவண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க