Friday, April 19, 2024
Homeதேசியசெய்திகள்பெண்கள் இருவருக்கு ராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

பெண்கள் இருவருக்கு ராஜாங்க அமைச்சுப் பதவிகள்?

HTML tutorial

இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் டயனா கமகே ஆகியோருக்கே இவ்வாறு பதவிகள் வழங்கப்பட உள்ளது.

எனினும் இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் திலும் அமுனுகம போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் சமீபத்தில் போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்படி, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்