- Advertisement -
பிரதமர் அலுவலகத்தினால் இன்று (03) காலை விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சில பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களை வன்மையாக நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட கூறியுள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.