Sun, Nov27, 2022
Homeதேசியசெய்திகள்பஸ் கட்டணம் அதிகரிப்பு: ஜன.05 முதல் அமுல்

பஸ் கட்டணம் அதிகரிப்பு: ஜன.05 முதல் அமுல்

HTML tutorial

தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் ஆரம்பக் கட்டணம் 17 ரூபாயாகும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க