Tamil Seithi

நாட்டில் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

ஒரு கிலோகிராம் சீனியின் விலை 170 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தால் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, சீனியை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.