Tamil Seithi

தடுப்பூசி அட்டை ஜனவரி முதல் கட்டாயம் – சுகாதார அமைச்சர்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.