Tamil Seithi

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகள் மீள திறப்பு

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர்  வெளியாகியுள்ளன. பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.