Saturday, April 20, 2024
Homeதேசியசெய்திகள்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

HTML tutorial

குருநாகல் – வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்