Tamil Seithi

இறுதியாக தொற்றுக்கு உள்ளானோர் விவரம் வெளியானது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 653 பேர் இன்று(12) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 593,725 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.