Sri Lanka News Live and Tamil Breaking News

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; 10 வாகனங்கள் சேதம்

0 24

- Advertisement -

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடங்கொட 34வது மைல்கலுக்குக்கு அருகில் நேற்று (17) பிற்பகல் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறி ஒன்று, 3 சொகுசு பஸ்கள், 2 ஜீப் வண்டிகள், 4 கார்கள் இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More