- Advertisement -
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கடந்த மார்ச் மாதம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.