Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி? ஸ்டாலின் கேட்டு வாங்கிய ரிப்போர்ட்!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
July 1, 2022 9:24 am
in இந்தியச்செய்திகள்
202
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் இடம்பெற வைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத் துறையிடம் சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் கேட்டுப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குங்கள் என்ற குரல் திமுகவுக்குள் அதிகம் கேட்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியிலேயே இது தொடர்பான பேச்சுகள் அதிகரித்தன.

ஐஸ்வர்யாவால் தான் இது நடந்தது : சிவகார்த்திகேயன்

உதயநிதியின் நண்பரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான் பொதுவெளியில் இது தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்தார்.

அதைப் பின்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் முதல் அமைச்சரவைக்கு புதிதாக சென்றவர்கள் வரை உதயநிதியை அமைச்சராக்குமாறு பேட்டியளிக்கத் தொடங்கினர். உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்படும், எப்போது வழங்கப்படும் என்ற கேள்விகள் சுழன்று வந்தன.

உதயநிதி கமிட்டாகியிருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை முடித்த பின்னர் பதவியேற்க சொல்லலாம் என்று முதல்வர் ஸ்டாலினும் கூறிவந்ததாக சொல்லப்பட்டது.

பிரபல நாட்டின் தூதரகத்தின் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமராக்கள்.. பெண் ஊழியர்கள் ஷாக்

மே அல்லது ஜூன் மாதம் பதவியேற்பு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் திட்டமிட்டபடி உதயநிதி திரைப்படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிந்தபாடில்லை.

இதற்கிடையே உதயநிதியை அமைச்சராக்குவது தொடர்பாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய நினைத்த ஸ்டாலின் உளவுத்துறையிடம் கூறி ஒரு சீக்ரெட் சர்வே எடுக்க சொல்லியுள்ளார்.

அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளன. உதயநிதியை அமைச்சராக்கினால் ஸ்டாலின் தனது குடும்பத்துக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

ஸ்டாலின் எந்த முக்கிய முடிவெடுக்க வேண்டும் என்றாலும் தனது ஆலோசகர்கள் சிலரிடம் ஒரு வார்த்தை கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர்களிடம் கேட்டதற்கும் எதிர்மறையான கருத்துக்களே வந்துள்ளன.

திமுக மீது வழக்கமாக முன்வைக்கும் வாரிசு அரசியல் விமர்சனத்தை எதிர்கட்சிகள் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட இல்லாத நிலையில் அதற்கு வழியமைத்து கொடுத்துவிடக்கூடாது. கட்சிக்குள்ளும் தேவையற்ற கலகங்களை உருவாக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: உதயநிதி
ShareTweetSendShare

Related News

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

June 6, 2025 6:13 pm
கழக உறுப்பினர்

கழக உறுப்பினர் விபத்தில் இறந்தால் 10 லட்சம் நிவாரணம்

June 1, 2025 6:03 pm
இந்திய பிரதமர் மோடி

முப்படை தளபதிகளுடன் இந்திய பிரதமர் மோடி அவசர ஆலோசனை

May 10, 2025 5:11 pm
சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி வழங்கிய உணவக ஊழியர் கைது!

April 10, 2025 12:10 pm
பவன் கல்யாணின் இளைய மகன் காயம்

தீ விபத்தில் சிக்கி பவன் கல்யாணின் இளைய மகன் காயம்!

April 10, 2025 12:10 pm
நித்தியானந்தா

நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? வெளியான தகவல்

April 10, 2025 12:10 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist