Thursday, July 31, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home இந்தியச்செய்திகள்

மின்தடையால் திருமண மேடையில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
May 13, 2022 8:45 am
in இந்தியச்செய்திகள்
திருமண மேடையில் மணப்பெண்கள்
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜனி அருகே உள்ள அஸ்லானா கிராமத்தில் கோமல், நிகிதா, கரிஷ்மா ஆகிய 3 அக்காள் தங்கைகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். மணமகன்களும் திருமண உடை அணிந்து தயாரானார்கள்.

மணமகள்கள் 3 பேரும் தனித்தனி அறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டனர். பின்னர் சகோதரிகள் 3 பேரும் முகத்தை முடியவாறு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு மணமகன்கள் அருகே அமர வைக்கப்பட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றில் எதிர்ப்பு நடவடிக்கை

இதில் சகோதரிகள் ஒரே உடைகள் அணிந்து இருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்பட்டது. அங்கு ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் மணமக்களின் உறவினர்கள் தவித்தனர்.

திருமணத்திற்கான நேரமும் நெருங்கியது. மணமக்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது தான் 2 சகோதரிகள் மணமகனுடன் இடம் மாறி இருந்த விவரம் தெரியவந்தது.

இதைபார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சுதாரித்த அவர்கள் பின்னர் மணமக்களை சரியாக நிறுத்தி திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த மின்தடையால் ஏற்பட்ட குழப்பம் திருமண மண்டபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் அரங்கேறிய கொடூரம்… கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: மணப்பெண்கள்மின்தடை
ShareTweetSendShare

Related News

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

July 30, 2025 1:57 pm
வகுப்பறையில் டீச்சர்

வகுப்பறையில் டீச்சர் செய்யுற வேலையா இது! எண்ணெய் தடவி… வைரலாகும் வீடியோ!

July 22, 2025 6:46 am
கணவன்

கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்… அடுத்து நடந்த விபரீதம்

July 21, 2025 6:28 pm
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த காதலி – குத்திக்கொன்ற இளைஞன்

July 21, 2025 6:27 pm
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை; வெளியான அறிவிப்பு

July 17, 2025 2:31 pm
விவாகரத்து

மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை வினோதமாக கொண்டாடிய நபர்

July 14, 2025 12:02 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

முக்கிய செய்தி

சரோஜா தேவி காலமானார்

பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

by செய்திப்பிரிவு
July 14, 2025 11:56 am
0

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

போட்டோ கேலரி

வெள்ளை யானை ஜோடி

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி; படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:59 pm
0

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

வேலை நேரத்தில் தூங்கிய மருத்துவரால் பறிபோன உயிர்!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:57 pm
0

மனைவியுடன் தகாத உறவு

மனைவியுடன் தகாத உறவு; கள்ளகாதனை கொலை செய்த கணவன்

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:55 pm
0

ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானை தாக்கிய சுனாமி; பாபா வாங்கா கணிப்பு பலித்தது!

by செய்திப்பிரிவு
July 30, 2025 1:52 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist