Sri Lanka News Live and Tamil Breaking News

குளவி கொட்டுக்கு இலக்காகி 9 பேர் வைத்தியசாலையில்

0 16

- Advertisement -

நமுனுகுல – இந்துகலை மேற்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9 தொழிலளார்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களின் 4 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 3 பேர் தெமோதரை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Get real time updates directly on you device, subscribe now.

- Advertisement -

Leave a comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More