Wed, Nov30, 2022
Homeமாவட்டச் செய்திகள்ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்

HTML tutorial

ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, ஊஞ்ச கயிறு கழுத்தில் இறுகியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாஉல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுமுலயாய பகுதியில்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

10 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நாஉல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க