Tue, Sep27, 2022
Homeகொரோனாமேலும் ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசியின் மேலும் 608,000 டோஸ்கள் இன்று(18) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி, இந்த தடுப்பூசி அளவுகள் கட்டார், தோஹா வழியாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க