Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டி… காதலரை கையும் களவுமாக பிடித்த நயன்தாரா?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 29, 2022 6:37 am
in சினிமா
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டியில் பங்கேற்று நயன்தாராவிடம் வசமாக சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சில படங்களில் சிறுசிறு படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தின் போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவரும் புத்தாண்டு

பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகின்றனர்.

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

நடிகையுடன் பார்ட்டி

மகன் இறந்த நிலையில் பறிபோன தாயின் உயிர்! மர்ம மரணங்கள்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நெருக்கம் இரவு பார்ட்டி மற்றும் இரவில் இருவரும் ஒன்றாக ஸ்டே பண்ணுவது வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சமந்தாவுடன் விக்னேஷ் சிவன் இரவு பார்ட்டியில் பங்கேற்று குடியும் கும்மாளமுமாக இருந்த தகவல் நயன்தாராவின் காதுகளுக்கு வந்ததாம்.

நொறுங்கிப் போன நயன்

இதனால் காதலர் விக்னேஷ் சிவனிடம் அதுகுறித்து பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் நயன்தாரா. அப்போது இனியும் மறைத்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுக்கு வந்த விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை இதுபோல் பார்ட்டிக்கு சென்று அவருடன் இரவில் தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு நொறுங்கி போயுள்ளாராம் நயன்தாரா.

சமாதான முயற்சி

முதல் இரண்டு காதல் தோல்வியில் முடிந்த நிலையில் இந்த காதலாவது வெற்றி பெறும் என விக்னேஷ் சிவனை நம்பியிருந்தார் நயன்தாரா. கடைசியில் விக்னேஷ் சிவனும் தனக்கு உண்மையாக இல்லை என உடைந்து போய்விட்டாராம்.

இதையடுத்து இனிமேல் இப்படி ஒரு தவறு நடக்காது என கூறி நயன்தாராவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் விக்கி.

ரசிகர்கள் அதிருப்தி

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் தற்போது இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. விக்னேஷ் சிவன் இப்படி செய்ததை அறிந்த நயன்தாராவின் ரசிகர்களும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு பிரச்சனை வெடித்துள்ளதால் இருவரின் திருமண விவகாரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: நயன்தாராவிக்னேஷ் சிவன்
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா

May 10, 2025 3:47 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist