தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.
பல மொழிகளில் நடித்து வரும் இவர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இறுதியாக இவர் தமிழில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்தார்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
https://www.instagram.com/p/CsmCVQ4odVC/?utm_source=ig_embed&ig_rid=f0c4fab4-29a7-416b-81df-c82db48c3859
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.