விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமெடியன்கள் என்ற கோமாளிகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றனர்.
அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்சியில் பங்கேற்று கொண்ட சிவாங்கி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். மேலும், தனது சுட்டித்தனமான குணத்தால் மக்களின் மனதையும் கவர்ந்து இழுத்தார்.
நடப்பு சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக சிவாங்கி கலந்துகொள்ளவில்லை. அவர் தனது சகோதரரின் திருமணத்திற்கு செல்லும் காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் நிகழ்ச்சியின்போது ரக்ஷன் தகவல் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவாங்கிக்கு பதிலாக சரத் சேர்க்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோமாளிகளில் பலர் இருந்தாலும் சிவாங்கியின் செல்லச்சேட்டை பலரையும் கவர்ந்துள்ளது..
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.