Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

தனுஷுடன் சேர்ந்துதான் வாழ வேண்டும்… ஆர்டர் போட்ட ரஜினி.. கதறிய ஐஸ்வர்யா!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
January 28, 2022 9:43 am
in சினிமா
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தனுஷுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ஆர்டர் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக கடந்த 17ஆம் தேதி அறிவித்தனர். 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

மதுபானசாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இந்நிலையில் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கை கசந்து போய் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது.

தனுஷுக்கு சில நடிகைகளுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் ரஜினி வரை செல்ல, அவரே தனுஷை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது.

இருப்பினும் தனுஷுக்கு இன்னமும் சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விவாகரத்தான பிரபல நடிகையின் பெயரும் தனுஷின் ஐஸ்வர்யா பிரிவு விவகாரத்தில் அடிபட்டு வருகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜுலி சங் : அமெரிக்க செனெட் சபை அங்கீகாரம்

மேலும் நடிகர் தனுஷ் கடந்த ஆண்டு குடும்பத்துடன் அமெரிக்கா சென்றபோது அங்கு ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த அளவுக்கு வந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஐஸ்வர்யாவின் போக்கு மாறியதும் தனுஷ் பிரிந்து வாழும் முடிவை எடுத்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து வாழ போவதாக முடிவு செய்து தனது அம்மா லதாவிடம் கூறியபோது, அதனை ரஜினியிடம் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்காத ரஜினி, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை பேசி தீர்த்து வைக்கும்படி லதாவிடம் கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததால் லதாவும் சரி என அவரது முடிவுக்கே விட்டுவிட்டார். இந்நிலையில் இருவரும் ஊர் அறிய பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த விஷயம் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு பக்கம் வேதனையையும் மறுப்பக்கம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம். பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

குறிப்பாக ஐஸ்வர்யா தனுஷுடன் தான் வாழ வேண்டும் என உறுதியாக கூறிவிட்டாராம் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் இருந்தே மகள்களின் விருப்பத்திற்கு குறுக்கே ரஜினி ஒரு போதும் நின்றதில்லை. மகள்களின் ஆசைப்படியே இதுவரை இருந்துள்ளார். இந்நிலையில் தனது விவாகரத்து முடிவில் ரஜினியின் நிலைப்பாடு ஐஸ்வர்யாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் ஐஸ்வர்யா ஹைத்ராபாத்தில் தனுஷ் தங்கியிருந்த அறைக்கு சென்று அவரை கட்டியணைத்து கதறியுள்ளார். அப்பாவுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கூறியுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தனது மகள் விவாகரத்து முடிவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: ஐஸ்வர்யாரஜினி
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா

May 10, 2025 3:47 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist