Thursday, June 5, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா அல்பம்

காதலருடன் நடிகை அபிநயா திருமணம்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 18, 2025 1:09 pm
in அல்பம், முக்கிய செய்திகள்
206
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற பனி என்ற படத்தில், ஜேஜூ ஜார்ச் மனைவியாக நடித்த அபிநயா, தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துள்ளார்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான புதிய தகவல்

2008ஆம் ஆண்டு தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான நின்னந்தே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அபிநயா, அடுத்து நாகர்ஜூனாவின் கிங் படத்தில் நடித்திருந்தார்.

2009-ம் ஆண்டு தமிழில் வெளியான நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர், ஈசன், வீரம், பூஜை, குற்றம் 23 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவைகள்! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழி படங்களில் நடித்துள்ள அபிநயா, கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் அபிநயா, கடந்த மார்ச் மாதம், தனது நீண்டநாள் காதலர் வெகசனா கார்த்திக் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

ஏப்ரல் 16-ந் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது திருமண புகைப்படங்களை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags: நடிகை அபிநயா
ShareTweetSendShare

Related News

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

May 11, 2025 1:29 pm
ஜனாதிபதி

ஜனாதிபதி வியட்நாமுக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி விஜயம்

May 3, 2025 1:02 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள்

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:36 am
0

ஐ.பி.எல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

by செய்திப்பிரிவு
June 3, 2025 2:42 pm
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள்

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:36 am
0

ஐ.பி.எல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

by செய்திப்பிரிவு
June 3, 2025 2:42 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist