Mrunal Thakur : நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட அண்மைய புகைப்படங்கள் இதோ..
நடிகை மிருணாள் தாகூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் வெளியான சீதா ராமம் படம் மூலம் சினிமாவில் பிரபலமானார் மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சீதா ராமம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.