Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து – சின்மயி ஆவேசம்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
December 24, 2022 8:49 am
in சினிமா, முக்கிய செய்திகள்
Chinmayi slams: நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chinmayi slams: நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து

நயன்தாராவை பற்றி மிக மோசமாக பாலியல் கருத்துக்களை பதிவு செய்ததால் சின்மயி தனது கோபத்தை, ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் 10 ஆண்டுக்கும் மேலாக லேடி சூப்பர் ஸ்டாராக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

படிப்படியாக வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை ஆரம்பம்

சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் சிறப்பு பிரீமியர் ஷோ டிசம்பர் 20 சென்னையில் நடந்தது. இதையடுத்து பல பிரபலங்கள் திரையிடலுக்கு வருகை தந்தனர்.

இதில் நயந்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்டனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்நிலையில் நயந்தார சிறப்பு பிரீமியர் ஷோவில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஒரு பிரபலமான ஊடகம் பகிர்ந்து இருந்தது.

சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Chinmayi slams: நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து

அந்த பதிவிற்கு கீழ் பல கமெண்டுகள் நயன்தாராவின் மார்பகங்களை பற்றி மிகவும் மோசமாக வந்தது. இதையடுத்து சின்மயி இந்த கமெண்ட்களுக்கு தனது கண்டனத்தையும், கோபத்தையும் தெரிவித்துள்ளார்.

சின்மயி வெளியிட்ட அப்பதிவில்””எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்கள் அனைவரும் தாய்ப்பால் குடித்தார்களா இல்லையா? இந்த ஆண்களுக்கு மகள்கள் இருந்தால் என்ன நடக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன்.

சேலையில் தாறுமாறு போஸ்.. அனுபமாவின் வைரல் புகைப்படங்கள்

Chinmayi slams: நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து

பல தாய்மார்கள் தங்கள் மகள் தன் மகன், கணவர் முன்பும் துப்பட்டா அணியவே விரும்புவார். ஆண்கள் தங்கள் சொந்த மகள்/சகோதரியாக இருந்தாலும் கூட, அவர்கள் உடலுறவு கொள்வார்கள். அவர்களின் பீலிங்கைக் கட்டுப்படுத்த முடியாது என்பது அவர்களுக்குத் தெரியுமா?.”எனப்பதிவிட்டுள்ளார்.

Chinmayi slams: நயன்தாரா மார்பகங்களை பற்றிய கருத்து

தினமும் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: Chinmayiநயன்தாரா
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist